இறக்குமதி ஏற்றுமதிகளுக்கான கடன்
கூட்டுறவு/சங்கங்களின் ஏற்றுமதி/இறக்குமதி பொருட்களுக்கு தேவையான நிதி வசதிகளுக்காக, அவற்றின் திறன்கள் மற்றும் வர்த்தக தேவையின் அடிப்படையில் இத்தவணைக் கடன்களை பெறமுடியும்.
விசேட அம்சங்களும் பிரதிலாபங்களும்
- நடைமுறையிலுள்ள வட்டி வீதத்தில், 3 மாதகால சலுகைக் காலத்துடன் கூடியவாறு 1 வருடத்தினுள் மீளச்செலுத்தலாம்.
- மாதாந்த தவணைகளாகவோ அல்லது தவணை அடிப்படையிலோ மீளச் செலுத்த முடியும்.
- சங்கங்களின் திறனின் அடிப்படையில் கடன் தொகை வழங்கப்படும்.
தகைமைகள்
- சணச சங்கங்கள், பல்நோக்கு கூட்டுறவு சங்கங்கள், பிற கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் பதிவுசெய்யப்பட்ட சங்கங்கள் ஆகியன இக்கடனைப் பெறத்தகுதியுடையவை ஆகும்.
- பிணையாக இறக்குமதி ஆவணம் அல்லது ஏற்றுமதி LC ஆனது வைக்கப்படல் வேண்டும்.
அவசியமான ஆவணங்கள்
- முழுமையாக பூரணப்படுத்தப்பட்ட கடன் விண்ணப்பப்படிவம்.
- சங்கத்தின் சட்ட உரிமைக்கட்டளை.
- சங்கத்தின் பதிவுச்சான்றிதழ்.
- சங்கத்தின் பதிவுக்குறிப்புக்கள் மற்றும் பொது விதிகளின் நகல் பிரதி.
- இயக்குநர்கள் சபையின் தீர்மானத்தின் சான்றுப்படுத்தப்பட்ட நகல்.
- சங்கத்தின் பிரகடனப் பத்திரம்.
- கையொப்ப அட்டை.
முதலாவது படியினை எடுத்தல்
இப்பொழுதே விண்ணப்பியுங்கள்
கிளையொன்றினைக் கண்டுபிடித்தல்
எம்மைத் தொடர்புகொள்ளுங்கள்