ஆதன ஈட்டுக்கடன்
ரியல் எஸ்டேட், நிலம் / அலுவலக வளாகங்கள் மற்றும் காண்டோமினியம் ஆகியவற்றின் அடிப்படையில் சொத்து கையகப்படுத்துதலின் போது கூட்டுறவு / சங்கங்களுக்கு உதவுவதற்காகவும் அல்லது ஒரு புதிய வணிக முயற்சியை நிறுவுவதற்கும், திறப்பதற்கும் என தனித்துவமாக வடிவமைக்கப்பட்ட ஒரு கடன் வசதி ஆகும்.
விசேட அம்சங்களும் பிரதிலாபங்களும்
- குறித்த சொத்தின் விற்பனை விலையின் 75% வரையில் அதிகபட்ச கடன் தொகையாக, நடைமுறையிலுள்ள வட்டி வீதத்தில் வழங்கப்படும்.
- ஆகக்கூடிய சலுகைக் காலமாக 2 வருட காலத்துடன் கூடிய 10 வருடங்கள் வரையிலான மீளச்செலுத்தும் காலம்.
தகைமைகள்
- சணச சங்கங்கள், பல்நோக்கு கூட்டுறவு சங்கங்கள், பிற கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் பதிவுசெய்யப்பட்ட சங்கங்கள் ஆகியன இக் கடனைப் பெறத்தகுதியுடையவை ஆகும்.
- குறித்த சொத்தானது வங்கியில் ஈடு வைக்கப்படுதல் அவசியமாகும்.
அவசியமான ஆவணங்கள்
- முழுமையாக பூரணப்படுத்தப்பட்ட கடன் விண்ணப்பப்படிவம்.
- சங்கத்தின் சட்ட உரிமைக்கட்டளை.
- சங்கத்தின் பதிவுச்சான்றிதழ்.
- சங்கத்தின் பதிவுக்குறிப்புக்கள் மற்றும் பொது விதிகளின் நகல் பிரதி.
- இயக்குநர்கள் சபையின் தீர்மானத்தின் சான்றுப்படுத்தப்பட்ட நகல்.
- சங்கத்தின் பிரகடனப் பத்திரம்.
- கையொப்ப அட்டை.
முதலாவது படியினை எடுத்தல்
இப்பொழுதே விண்ணப்பியுங்கள்
கிளையொன்றினைக் கண்டுபிடித்தல்
எம்மைத் தொடர்புகொள்ளுங்கள்