இலங்கையில் உரிய முறையில் பதிவுசெய்யப்பட்டுள்ள தொண்டுச் சங்கங்களுக்காக விசேட முறையில் வடிவமைக்கப்பட்ட சஹன்ய சேமிப்புக் கணக்கு சமுதாய நோக்கங்களுக்குப் பெறுமதி சேர்ப்பதனையும் சங்கங்களுக்கான நிதிச்சேவைச் செலவுகளைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தக் கணக்கு மரண நன்கொடைச் சங்கங்கள், நலனோம்புகைச் சங்கங்கள், தொண்டர் குழுக்கள், விவசாயச் சங்கங்கள், கிராமிய அபிவிருத்திச் சங்கங்கள், ரணவிரு சங்கங்கள் போன்ற சில சங்கங்களுக்கு மிகவும் நன்மை பயக்கத்தக்கதாகும்.
அம்சங்களும் நன்மைகளும்
- விசேட வட்டி வீதங்கள்:
- 5,000 ரூபாய்க்கும் 100,000 ரூபாய்க்கும் இடையில் பேணப்படும் கணக்கு மீதிக்காக வருடாந்தம் 3.25%
- 100,000 ரூபாய் மற்றும் அதற்கு மேல் பேணப்படும் கணக்கு மீதிக்கு வருடாந்தம் 3.75%
- ஒரு வருட காலத்தின்போது 100,000 ரூபாய் எனும் தேவைப்படுத்தப்படும் ஆகக்குறைவான மீதி பேணப்பட்டால், திரட்டிய வட்டியின் 40 சதவீத விசேட போனஸ் வட்டி வழங்கப்படும்.
- 60% காசு மீளளிப்புக் கடன் வசதிகள்
தகைமை
- இலங்கையில் பதிவு செய்யப்பட்டுள்ள தொண்டர் சங்கம் சஹன்ய சேமிப்புக் கணக்கினைத் திறப்பதற்குத் தகைமையுடையதாகும்
- ஆகக்குறைவான கணக்க மீதி 5,000 ரூபாய்
முதலாவது படியினை எடுத்தல்
இப்பொழுதே விண்ணப்பியுங்கள்
கிளையொன்றினைக் கண்டுபிடித்தல்
எம்மைத் தொடர்புகொள்ளுங்கள்