SDB bank | Sri Lanka Cooperative Bank | NGO Savings Account Sri Lanka | SDB bank

Sri Lanka Cooperative Bank | NGO Savings Account Sri Lanka | SDB bank

கிராமப்புற பொருளாதாரத்தின் முன்னேற்றத்தை துரிதப்படுத்துவதற்கும் அதன் கோரிக்கைகளை பூர்த்தி செய்வதற்கும் என சிறப்பாக தொடங்கப்பட்ட சணச கூட்டுறவு / தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தேசிய பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க பங்களிப்பாளர்களாக , கிராமப்புற கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களை இணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன. இதன் மூலம் இலங்கை முழுவதிலும் நிதி சமத்துவத்தையும் ஸ்திரத்தன்மையையும் வளர்க்கின்றன.

தகைமைகள்
  • கணக்கு வைப்பாளர்கள் அதிகாரபூர்வமாக பதிவுசெய்திருத்தல் வேண்டும்
அவசியமான ஆவணங்கள்
  • SDB வங்கியில் கணக்கு ஆரம்பிப்பதற்காக இயக்குநர்கள் சபையினால் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் நகல் பிரதி
  • முழுமையாக பூரணப்படுத்தப்பட்ட கையொப்ப அட்டை.
  • முழுமையாக பூரணப்படுத்தப்பட்ட கணக்கு ஆரம்பிப்பதற்கான விண்ணப்பப்படிவம்
E-Calendar 2025