SDB bank | COVID-19 சலுகைக்கான கடன் காலதாமதம் - மின்னஞ்சல் ஊடாக சமர்ப்பித்தல்

COVID-19 சலுகைக்கான கடன் காலதாமதம் - மின்னஞ்சல் ஊடாக சமர்ப்பித்தல்

COVID-19 சலுகைக்கான கடன் காலதாமதம் - மின்னஞ்சல் ஊடாக சமர்ப்பித்தல்

அன்புக்குரிய மதிப்புள்ள வாடிக்கையாளர்களே.

COVID-19 தொற்று காரணமாக பொது மக்களுக்கு தமது நிதியியல் கடன்கள் தொடர்பில் உதவுவதற்காக இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட 2020 இன் 04 ஆம் இலக்க சுற்றுநிருபத்திற்கேற்ப உரிய கோரிக்கையை மின்னஞ்சல் ஊடாக சமர்ப்பிப்பதற்கு தயவுகூர்ந்து பின்வரும் அறிவுறுத்தல்களை பின்பற்றவும்.

[இது தொடர்பிலான மற்றைய அறிவித்தலைப் பார்ப்பதற்கு தயவுகூர்ந்து இணைப்பை சொடுக்கவும்]

 

கட்டம் 1:

கடன் காலதாமதத்தைக் கோருவதற்கு தயவுகூர்ந்து “அறிமுகக் கடிதத்தை” (ஆவணம் 1) தரவிறக்கம் செய்யவும்

கட்டம் 2:

உங்கள் கடனுடன் தொடர்புபட்ட உரிய “இணைப்பை” (ஆவணம் 2) தயவுகூர்ந்து பின்வரும் பட்டியலிலிருந்து தரவிறக்கம் செய்யவும். (Link to previous notice)

கட்டம் 3:

மேலுள்ள ஆவணங்களை (ஆவணம் 1 மற்றும் ஆவணம் 2) பிரிண்ட் செய்து. உரிய இடங்களில் உங்கள் ஒப்பங்களுடன் முறையாக நிரப்பவும்.

கட்டம் 4:

முறையாக நிரப்பப்பட்ட ஆவணங்களை (ஆவணம் 1 மற்றும் ஆவணம் 2) ஸ்கேன் செய்து, sdbrelief@sdb.lk

என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

 

உங்கள் மின்னஞ்சலின் தலைப்பு பகுதியில் உங்கள் தேசிய அடையாள அட்டை இலக்கம் மற்றும் உரிய கிளையின் பெயரைக் குறிப்பிடுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

(அதாவது: தே.அ.அ. இலக்கம் - கிளையின் பெயர்)

 

இதேநேரம், நீங்கள் கடன் வசதியைப் பெற்ற கிளைக்கும் இதனை ஒப்படைக்கலாம் 

பின்குறிப்பு: அறிவுறுத்தல்களுக்கேற்ப முறையாக நிரப்பப்பட்ட அறிமுகக் கடிதம் மற்றும் ஒப்பங்களுடனான இணைப்பு ஆகியவற்றைக் கொண்ட கோரிக்கைகள் மட்டுமே மேலதிக செயல்பாட்டுக்கு கருத்திற்கொள்ளப்பட்டும்.

 

மேலதிக பார்வைக்கு

1. கிளை முகாமையாளர்கள் மற்றும் பிராந்திய முகாமையாளர்களின் கையடக்கத் தொலைபேசி இலக்கங்கள் (Click to view)

2. இலங்கை மத்திய வங்கி சுற்றுநிருபம் 04-2020 -

https://www.cbsl.gov.lk/sites/default/files/cbslweb_documents/laws/cdg/mb_circular_no_4_of_2020_e.pdf

3. இலங்கை மத்திய வங்கி சுற்றுநிருபம் 05-2020 -

https://www.cbsl.gov.lk/sites/default/files/cbslweb_documents/laws/cdg/bsd_circular_no_5_of_2020_e1.pdf

 

விண்ணப்பங்கள் சமர்ப்பித்தல் 15.05.2020 வரை நீடிக்கப்பட்டுள்ளது

 

E-Calendar 2025