உங்களுக்கு சிறந்த வருமதிகளை வழங்கும் வகையில் உங்களின் முதலீடு வளர்ச்சியடையும் போது உங்களின் ஓய்வூதியம் பெறும் காலத்தை நீங்கள் மகிழ்ச்சியாக களிக்கலாம்.
பல வருட கால அர்ப்பணிப்புடனான கடின உழைப்பை கௌரவிக்கும் வகையில், சிரேஷ்ட பிரஜைகளுக்கு முன்னுரிமை அடிப்படையிலான வட்டி வீதங்கள் மற்றும் விசேடத்துவமான சேவை அனுபவங்களைப் பெறலாம்.
அம்சங்களும் நன்மைகளும்
- கவர்ச்சிகரமான உயர்ந்த வட்டி வீதம்
- உங்கள் முதலீட்டுக்கு அதியுயர் பாதுகாப்பு
- வைப்பு பெறுமதியின் 90% வரை உடனடி பண மீளளிப்பு வசதி
- ரூ. 10,000 தொகையுடன் நிலையான வைப்பொன்றை ஆரம்பிக்கலாம்
- அனுகூலம் பெறுநர்/பெறுவோரை பிரேரிக்கும் வாய்ப்பு
தகைமை
- 55 வயதுக்கு மேற்பட்ட எந்தவொரு இலங்கைப் பிரஜையும்.
தேவைப்படும் ஆவணப்படுத்தல்கள்
- முறையாக பூர்த்தி செய்யப்பட்ட கணக்கு ஆரம்பிப்பு விண்ணப்பப்படிவம்
- அடையாளம் காண்பதற்கு தேசிய அடையாள அட்டை/கடவுச்சீட்டு/சாரதி அனுமதிப் பத்திரம் பிரதி
- தேசிய அடையாள அட்டை அல்லது அடையாளத்தை உறுதி செய்யும் ஆவணத்திலிருந்து தபால் முகவரி மாறுபட்டால், முகவரி உறுதிப்படுத்தல் ஆவணம் (உதாரணம்: நிலையான கட்டணப் பட்டியல், வங்கிக் கூற்று போன்றன)
முதலாவது படியினை எடுத்தல்
இப்பொழுதே விண்ணப்பியுங்கள்
கிளையொன்றினைக் கண்டுபிடித்தல்
எம்மைத் தொடர்புகொள்ளுங்கள்