SDB bank | Uththamavi Savings Account for Women Entrepreneurs | SDB bank Sri Lanka

Uththamavi Savings Account for Women Entrepreneurs | SDB bank Sri Lanka

தனிப்பட்ட விருத்தி மற்றும் வியாபார விருத்தி ஆகியவற்றிற்கு மிகவும் சிறந்ததான SDB உத்தமாவி சேமிப்புக் கணக்கு தனித்துவமாக வடிவமைக்கப்பட்ட அம்சங்களுடன் இலங்கையின் தொழில்முயற்சியாண்மை மிக்க பெண்களுக்கு நலன்களை வழங்கி அவர்களின் நிதி அந்தஸ்து மற்றும் பாதுகாப்பினை மேம்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அம்சங்களும் நன்மைகளும்
கணக்கு இருப்பு
500 ரூபா முதல் 999,999.00 வரை
வட்டி விகிதம் (p.a)
3.00%
கணக்கு இருப்பு
1 மில்லியன் ரூபா மற்றும் அதற்கு மேல்
வட்டி விகிதம் (p.a)
3.25%
  • அடகுவைத்தலுக்காக 1 சதவீத சலுகை வீதம்
  • 24 மாதங்களுக்கு 100000.00 ரூபா கணக்கு மீதியினைத் தமது கணக்கில் பேணுவோருக்காகப் பிள்ளையொன்று பிறக்கும்போது SDB தாயத சிறுவர் முதலீட்டுச் சான்றிதழ் அல்லது பொருட்களை/காலணிகளை/ஒப்பனைப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காகக் கணக்கு வைத்திருப்போருக்கு 4,000 ரூபாய் பெறுமதியான வவுச்சர்
  • கணக்கு வைத்திருப்போருக்கு ஆற்றலுருவாக்கம் மற்றும் நிதி அறிவு தொடர்பான நிகழ்ச்சித் திட்டங்கள்
  • நாடு முழுவதிலும் உள்ள SDB வங்கியின் ATMகளில் அல்லது வேறு VISA ATM களில் பயன்படுத்தப்படக்கூடிய SDB VISA கடன் அட்டை. நாடு முழுவதும் உள்ள VISA குறியீட்டினைக் கொண்டுள்ள வியாபார நிலையங்களில் பொருட்களையும் சேவைகளையும் கொள்வனவு செய்வதற்காகக் கடன் அட்டையினைப் பயன்படுத்த முடியும்
  • SMS வங்கிச் சேவை

* நிபந்தனைகளுக்கு உட்பட்டது

தகைமை
  • 18 – 55 வயதுக்கு இடைப்பட்ட இலங்கைப் பெண்களினால் உத்தமாவி சேமிப்புக் கணக்கினைத் திறக்க முடியும்
  • ஆகக்குறைந்த ஆரம்ப வைப்பு ரூ.500/-
தேவைப்படும் ஆவணப்படுத்தல்கள்
  • உரிய முறையில் பூர்த்தி செய்யப்பட்ட கணக்குத் திறப்பதற்கான விண்ணப்பம்
  • அடையாளத்துக்காகத் தேசிய அடையாள அட்டை/ கடவுச்சீட்டு/ சாரதி அனுமதிப்பத்திரத்தின் பிரதி
  • தற்போது வதியும் அஞ்சல் முகவரி தேசிய அடையாள அட்டையிலுள்ள அல்லது அடையாளப்படுத்தல் ஆவணத்திலுள்ள முகவரியிலிருந்து வித்தியாசப்பட்டால், முகவரியினைப் பரீட்சிப்பதற்கான ஆவணம் (நிலையான பயன்பாட்டுக் கட்டணப்பட்டியல், வங்கிக்கூற்று ஆகியவை)

Sri Lanka Deposit Insurance Scheme
வைப்புப் பொறுப்புகள் நாணயச் சபையினால் அமுல்படுத்தப்பட்ட இலங்கை வைப்புத்தொகை காப்புறுதித் திட்டத்துடன் காப்புறுதி செய்யப்பட்டுள்ளது. வைப்பாளர் ஒருவருக்கு இழப்பீட்டுக்கு பொருந்தக்கூடிய காப்பீட்டு கொடுப்பனவு ஆகக்கூடியது 1,100,000 ரூபாயாகும். - https://www.cbsl.gov.lk/en/sri-lanka-deposit-insurance-scheme