

நாட்டுக்கு சுமையில்லாத மனதில் உறுதி கொண்ட வியாபாரிகளாகிய உங்களுக்காக
SDB திவி சவிய கடன் திட்டம்
- ஏற்றுக் கொள்ளத்தக்க எந்தவொரு வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள உங்களுக்கு ரூ. 50,000 இலிருந்து
- உற்பத்தி மற்றும் வர்த்தக சங்கங்களின் வியாபார தேவைகளுக்காக ரூ. 250,000 முதல் ஒரு மில்லியன் ரூபாய் வரை கடன் வசதி
கடன் பெற்றுக் கொள்ளக்கூடிய நோக்கங்கள்
- தற்போது முன்னெடுத்துச் செல்லும் வியாபாரத்தை முன்னேற்றிக் கொள்வதற்கு
- தேவையான இயந்திர சாதனங்களை கொள்வனவு செய்வதற்கு
- நவீன தொழில்நுட்பத்தை பிரயோகிப்பதற்கு
- பொதி செய்தல் மற்றும் விநியோகம் போன்றவற்றை மேம்படுத்திக் கொள்வது போன்ற உங்களின் எந்தவொரு வியாபார தேவைகளுக்காகவும்
SDB திவி சவிய லீசிங் வசதி (5 இலட்சம் வரை)
- கை டிராக்டர்
- மோட்டார் சைக்கிள்
- முச்சக்கர வண்டி (பயன்படுத்திய அல்லது புதிய)
SDB வங்கியின் விசேட வசதிகள்
- 3 வருடங்கள் வரை மீளச் செலுத்தல்
- தொழில்நுட்ப அறிவு மற்றும் வியாபார ஆலோசனை
- வியாபார இணைய வங்கிச் சேவை (Business Internet Banking) ஊடாக வங்கிச் செயற்பாடுகளை மேற்கொள்ளும் வசதி
- SDB Mobile App ஊடாக பணப்பரிமாற்றம் செய்யூம் வசதி
- UPay App இன் Digital கட்டமைப்பு பாவனையுடன் வியாபார கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளும் வசதி
- நாடு முழுவதிலும் பரந்து காணப்படும் கிளை வலையமைப்பினூடாக துரித கடன் வசதி
*நிபந்தனைகளுக்குட்பட்டது
முதலாவது படியினை எடுத்தல்
இப்பொழுதே விண்ணப்பியுங்கள்
கிளையொன்றினைக் கண்டுபிடித்தல்
எம்மைத் தொடர்புகொள்ளுங்கள்
