SDB bank | SME Plus | Flexible SME Loan | Entrepreneur | Small Business | SDB bank Sri Lanka

SME Plus | Flexible SME Loan | Entrepreneur | Small Business | SDB bank Sri Lanka

பெறுமதி சங்கிலி நிதிவசதியளிப்பு

மூலப்பொருட்கள்ஃ உள்ளீடுகள் திரட்டல் முதல் பாவனையாளருக்கு கிடைக்கச் செய்வது வரை தயாரிப்பின் முழு ஆயுள் வட்டத்துக்குமான நீடித்த நிதியளிப்பாகும்.

செயன்முறையின் கீழ் இரு பிரதான நிதிசார் ஏற்பாடுகள் காணப்படுகின்றன.


  1. விநியோக சங்கிலி நிதிவசதியளிப்பு
  2. விற்பனையாளர்ஃவிநியோகத்தர் நிதிவசதியளிப்பு
அம்சங்களும் நன்மைகளும்
  • இலக்கு வைக்கப்பட்ட பிரிவு
    • உயர் மட்ட (Top Tier) உள்நாட்டு கூட்டாண்மைகள் (TTLCs)
    • பல்தேசிய கூட்டாண்மைகள் (MNCs)
    • உயர் நிலை (High end) சிறிய நடுத்தரளவு வியாபாரங்கள்
    • விநியோகத்தர்கள் ஃஅங்கீகாரம் பெற்ற விற்பனையாளர்கள்

  • நோக்கம் / கள்
    • கொள்வனவாளருக்கான பொருட்கள் விநியோகத்துக்கு முற்பணம் பெறுவதற்கு
    • பணக் கொடுப்பனவுஃகடன் அடிப்படையில் குறித்த நிறுவனமொன்றிடமிருந்து பொருட்கள் கொள்வனவுக்கு

  • கடன் தொகை
    • சம்பந்தப்பட்ட வியாபாரத்தின் தொழிற்படு மூலதன தேவைப்பாட்டின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும்

  • வட்டி வீதம்
    • AWPLR+1.50% முதல் AWPLR+4.50%
    • கடன் பெறுநரின் கடன் தர வரிசைப்படுத்தல் மற்றும் கடனிற்கான பிணையின் அடிப்படையில் வட்டி வீதம் தீர்மானிக்கப்படும்.

  • பிணை
    • கொள்வனவாளரிடமிருந்து பெறல், பண வைப்புகள், அசையாச் சொத்து, அசையும் சொத்து போன்றன.

  • காலம்
    • குறித்த வியாபாரத்தின் வர்த்தக சுழற்சியின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட வேண்டும்.

  • கொள்வனவாளர் மற்றும் விநியோகத்தருக்கான அனுகூலங்கள்
    கொள்வனவாளருக்கு விநியோகத்தருக்கு
    பற்றுச்சீட்டு முதிர்வின் போது செலுத்துகையில், முன்கூட்டியே செலுத்தி தீர்க்கும் விலைக்கழிவுகள் நேரடியாக இலாபத்தினுள் சேரக்கூடிய அனுகூலத்தைப் பெறுங்கள் அனுகூலமான வீதங்களில் பணத்தை வேகமாக அணுகும் வசதி
    ஐந்தொகை பொருந்தாமை தொகை நிதிவசதியளிப்பு மற்றும் ஐந்தொகையின் பொது மேம்படுத்தல் குறைந்த மட்ட வியாபார வருமதிகள் மற்றும் நிதி நிலையில் அதிகரிப்பு
    வழங்குனர்கள் ஒரே நாளில் பணத்தை பெறலுடன் பேரம்பேசல் வலிமை அதிகரிப்பு கொள்வனவு செய்யும் நிறுவனத்துடன் உறுதியான கூட்டாண்மையினூடாக போட்டிகரமான அனுகூலம் ஏற்படும்
    வழங்குனர்களிற்கு கவர்ச்சிகரமான தக்க வைப்பு மூலோபாயம் விநியோகம் முதல் பணம் கிடைப்பனவு வரை துரிதமான பணப் பரிமாற்ற சுழற்சி
    கட்டணப்பட்டியல் அறிக்கையிடல்இ அனுமதியளித்தல்இ மின்கட்டணப்பட்டியலிடல் மற்றும் ஒட்டுமொத்த கொள்முதல் ஆகியவற்றுக்கு மேம்படுத்தப்பட்ட செயன்முறை பொருட்கள் விநியோகத்தின் போது வங்கியினால் மேற்கொள்ளப்படும் கொடுப்பனவு பற்றிய வாக்குறுதி

  • அனுசரணையாளர்கள் மற்றும் விநியோகத்தர்களுக்கான அனுகூலங்கள்
    அனுசரணையாளர்கள் விநியோகத்தர்கள்
    கடன் விற்பனையை பணக் கொடுப்பனவுடனான விற்பனையாக மாற்றல் மற்றும் பணப்பாய்ச்சல் நிலையை மேம்படுத்தல் பண அடிப்படையில் கொள்வனவுகள் மற்றும் மொத்த இலாபம் அதிகரிப்பு (பணக் கொள்வனவுகளின் மீது வியாபார விலைக்கழிவுகளினூடாக)
    கிடைக்கவேண்டியவை மற்றும் அறவிடமுடியாக் கடன் இடர்களை தணித்தல் புள்ளிவிவர அட்டை அடிப்படையிலான கடன் வழங்கல் முறையினூடாக குறைந்த பிணை தேவைப்பாடு
    இணை வியாபார செயற்பாடுகளில் கவனம் செலுத்துவதனூடாக விநியோகஸ்தர் கடன் மதிப்பாய்வினைக் குறைத்துக் கொள்ளலாம் வங்கியில் ஏற்கனவேயுள்ள பிணையை வங்கி உத்தரவாதத்திற்கு பயன்படுத்துவதனூடாக வங்கி உத்தரவாதம் மீதான வங்கித் தரகுத் தொகையைக் குறைத்துக் கொள்ளலாம்
    விநியோகத்தர்களுக்கான மேம்படுத்தப்பட்ட எல்லைகளுடன் வருமானத்தை அதிகரித்தல் கொள்வனவுக்கு மேம்படுத்தப்பட்ட கடன் எல்லைகளுடன் அளவுகளை அதிகரித்தல்

E-Calendar 2025